Towards a just, equitable, humane and sustainable society

Samvidhaan: Movie Review and Discussion

இந்திய அரசியலமைப்புச் சாசனம் இயற்றிய காலக்கட்டத்தில்  நடைபெற்ற உரையாடல்களை மையப்படுத்திய வரலாற்று ஆவணப்படம். 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவரான ஷ்யாம் பெனகல் இயற்றிய இந்த ஆவணப்படத்தைப்
பார்ப்போம்! உரையாடுவோம்!

 

 

Start Date: 
Wednesday, June 12, 2019 - 17:00
End Date: 
Wednesday, June 12, 2019 - 19:00
Location: 
Mudhaliarpet, Lawspet, Nonankuppam, Villianur