Towards a just, equitable, humane and sustainable society

கவிதைப் பட்டிமன்றம் – பண்பா? அறிவா?

எளிய முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல் வளங்கள், கற்றல் சம்பந்தமாக மாணவர்களுக்கு உள்ள சவால்களைக் களைந்து அவர்களிடம் மேலும், பல்வேறு வாசிப்புகளைப் (பள்ளி நூலகப் புத்தகங்கள்) பயன்படுத்தியும் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைக் கொண்டும் அனைத்து மாணவர்களிடமும் பாடநோக்கத்தை அடைய ஆசிரியர் வழிகாட்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகள்:

1.படத்தைப் பார்த்து விவரித்தல்.

2.கவிதையை குழுவாக வாசித்தல், புதிய வார்த்தைகளை அட்டையில் எழுதுதல்

3.பட்டி மன்றம் நடத்துதல்

4.இப்பாடம் வாயிலாகக் கற்றவற்றைக் கடிதமாக எழுதல்.

அல்லது

5.நாட்குறிப்பு எழுதுதல், பட்டி மன்றம் நடத்துதல் ஆகிய செயல்பாடுகள்.

தமிழின் இனிமை:   

தமிழின் இனிமை   கவிதை வரிகள் வண்ணமயமான கண்ணையும்,கருத்தையும் கவரும் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

 

                                        

 

 

Grade: 
5

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy