Towards a just, equitable, humane and sustainable society

பாடம் 2 - கண்ணன் செய்த உதவி

மூன்றாம் வகுப்பு                                                                 

பாடம் 2 - கண்ணன் செய்த உதவி (TA5118)

பாடத்திற்கான நோக்கங்களான பாடத்தை  அணுகும்முறை, பாடக்கருத்தான உதவி செய்வதன் முக்கியத்துவம், பாடத்திற்குத்  தொடர்புடைய செயல்பாடுகள், இரண்டு சுவாரசியமான  விளையாட்டுகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. உதவி செய்வது சம்பந்தப்பட்ட ஸ்டோரிவீவரின் கதைகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

செயல்பாடு: 1

உதவி:

ஒவ்வொரு மாணவரும் தன் வீட்டில் மற்றும் தன்னைச் சுற்றி உள்ளவர்க்கு எவ்வாறு உதவி செய்கிறார் என்பதை  வகுப்பறையில் பகிர்தல் மற்றும் அனைத்து மாணவர்கள் எழுதியதையும் புத்தகமாகத் தொகுத்தல்.

 

 

 

செயல்பாடு : 2     

உதவி மரம் :

வகுப்பில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருப்பின் மாணவர் செய்த உதவியை ஒரு சிறு தாளில் எழுதச் செய்து அதை உதவி மரம் ஒன்றை உருவாக்கி அதில் இணைக்கச் செய்தல்.

 

 

செயல்பாடு : 3

சாலை விதிகளை ஒரு சிறு விளையாட்டின் மூலம் கற்றல்

நில்

கவனி

செல்

செயல்பாடு : 4

அவசரகால வாகனங்கள் குறித்து உஷார் என்ற  ஒரு சிறு விளையாட்டின் மூலம் கற்றல். இதன் மூலமாக மாணவர்களிடையே உஷார்நிலை மற்றும்   சொற்களஞ்சியம் பெருகுதல்.

உதவி செய்தல் பற்றிய கதைகள்: (TA5119)    

https://storyweaver.org.in/stories/976-ennal-udhava-mudiyum                            

https://storyweaver.org.in/stories/62926-enga-veetu-pasu

https://storyweaver.org.in/stories/79226-utkarnthe-ulagam-sutra

பாடம் 4 கல்யாணமாம் கல்யாணம் (TA5120)                                                           

‘கல்யாணமாம் கல்யாணம்.’ நாட்டுப்புறப் பாடலுக்கு இணையான காகம்,யானை, இளநீர் மற்றும் சிறுவர்க்கான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்  பாடல்கள்   இணைக்கப்பட்டுள்ளன.

Grade: 
3

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy