Towards a just, equitable, humane and sustainable society

அணையா விளக்கு

0
No votes yet
0
Post a comment

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாணவர்கள் செயல் திட்டம் உருவாக்கிச் செயல்பட வைக்கலாம். செயல் திட்ட ங்கள் மொழித்திறனான உரையாடலை மையப்படுத்தியும் / பாடப்பொருளில் உள்ள கருப்பொருளை முன் வைத்தும் இருத்தல் நல்லது.  மொழித்திறன் உரையாடலாக நின்றுவிடாமல் இருப்பதற்காக அவர்கள் அதை வகுப்பறையிலோ/ பள்ளி கூடுகையிலோ பகிர்வதும் அதை எழுத்தாக மற்றவர்களுக்கு அளித்தலும் என விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

  • மாணவர்கள் 3 முதல் 5 நபர் குழுவாகச் செயல்படுதல்.
  • உரிய தகவல்களைச் சேகரிக்க ஏற்புடையவர்களைத் தேர்வு செய்தல்/ உரையாடலுக்கான கேள்விகளைத் தொகுத்தல்.
  • சேகரித்த தகவல்களை முறைபடுத்த உதவுதல்.
  • புத்தகமாக/ சுவரொட்டியாக/ கலை நிகழ்வாக / தயாரிக்க உதவுதல்
  • மாணவர்களின் தயாரிப்பை மற்றவர்கள் முன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல்.

தலைப்புகள்:

  1. மதிய உணவு
  2. முதல்வர் காமராசர்
  3. காமராசர் நாடகம்
  4. காமராசர் பற்றி நம் ஊரார்கள்

Grade: 
5

Term: Term 3

Subject: 
Tamil

0
No votes yet
0
Post a comment

Request Printed Copy