Towards a just, equitable, humane and sustainable society

சேமிக்கப் பழகுவோம்

  1. கீழ்கண்ட கதைக்கு தகுந்த படங்களை வரைந்து படக்கதையாக மாற்றவும்!

சேமிக்கக்  கற்றுக்கொண்டேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என் பெயர்-------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

எங்கள் ஊர் திருவிழாவில் நான் ஓர் உண்டியல் வாங்கினேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எனக்குக் கிடைக்கும் காசுகளை அதில் சேர்த்து வைத்தேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

உண்டியல் நிரம்பியது

 

 

 

 

 

 

 

 

 

 

 

உட்கார்ந்து எண்ணினேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

117 ரூபாய் இருக்கிறது.

 

 

                                117 ரூபாய் இருக்கிறது!

 கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உன்னுடைய பதிலை வட்டமிடவும். 

 

 

  1. 117 ரூபாய் எப்படி வந்தது?

அ. நான் சேமித்தது.

ஆ. மாமா கொடுத்த பொங்கல் காசு.

இ. கடைக்குப் போக அம்மா தந்தது.

 

  1. 117 ரூபாயை என்ன செய்யப் போகிறாய்?

அ. அம்மாவிடம் கொடுப்பேன்.

ஆ. வங்கியில் சேமிப்பேன்.

இ. கடைக்கு சென்று எனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வேன்.

 

  1. 117 ரூபாயில் என்ன வெல்லாம் வாங்கலாம்?

அ. ---------------------------------

ஆ.  ______________________

இ.-----------------------------------

                                                 

  1.   உனக்குப் பணம் சேமிக்க எப்படியெல்லாம் காசு கிடைத்தது?

அ. அம்மா தந்தார்கள்.

ஆ----------------------------

இ.--------------------------

ஈ.---------------------------                                                         

                     கீழுள்ளவற்றில் எதில் எதை சேமிப்பது என பொருத்துக!

                     அவற்றின் படங்களை வரையவும் அல்லது ஒட்டவும்!

 

 

 

 

 

 

 

        

 

   அரிசி

 

 

 

 

 

 

 

 

உண்டியல்

 

 

 

 

 

       

 

 

 தண்ணீர்

 

 

 

 

 

 

          

 

 

 கிடங்கு

 

 

 

 

 

 

 

 

 

 

விதை

 

 

 

 

 

 

 

 

 களஞ்சியம்

 

 

 

 

 

 

 

 

 

Grade: 
2

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy