Towards a just, equitable, humane and sustainable society

பாடத்திட்டத்தினைத் தாண்டிய பயணம்

Objectives:

1. அனைத்து குழந்தைகளும் கற்றலில் ஈடுபட பல்வேறு வகையான வகுப்பறை செயல்பாடுகள் .அவசியம்

2. எல்லா குழந்தைகளும் பங்கேற்க பல்திறன் செயல்பாடுகள் அவசியம்.

3. நாடகச் செயல்பாடுகளின் மூலமாக, மாணவர்களின் தன்னம்பிக்கையும், மொழித்திறனும் மேம்படும். 

4. பள்ளி காலை கூடுகைகளில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தல் அவசியம்.

நோக்கம்: வகுப்பில் பலதரப்பட்ட  மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் கற்றல் செயல்பாடுகளைத் திட்டமிடுவது அவசியமாகிறது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தை மட்டுமே கூறினால் அந்த கற்றல் சிறப்பான நிகழ்வாக இருக்காது. எனவே அவற்றைக் கதையாகவோ அல்லது அதற்கான பின்னணி பற்றியோ கூறினால் அந்த கற்றல் மேன்மையுறும்; கற்றலின் ஆர்வமும் மேலோங்கும்.

அனுபவப் பகிர்வு:

தமிழ்:

தமிழில் திருக்குறளை  நடத்தும்போது குறளையும் அதன் பொருளை மட்டும் கூறாமல், திருக்குறள் நூல் குறிப்பினையும் திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களையும் கூறி அவற்றை  வகுப்பறையில் தினம் ஒரு முறை கூறச் செய்தல் மாணவர்களுக்கே திருக்குறளில் ஈடுபாடு  அதிகமாகும்.  பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குறட்பாக்கள் மட்டுமல்லாது புதிய குறட்பாக்களையும் அதற்குரிய பொருளையும் விளக்கி அவற்றைப் படித்து வரச் செய்து பள்ளி காலை சபையில் கூறச் செய்தேன். இந்த நிகழ்வு அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது. என் வகுப்பில் உள்ள அனைவருமே  இந்த  முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.

தமிழைப்  பிழையின்றி எழுதவேண்டுமானால் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். எனவே உச்சரிப்புப் பயிற்சியினை அளித்தேன். அவ்வாறு உச்சரிக்கும் போது குறுகி ஒலித்தால் குறில் என்றும் நீண்டு ஒலித்தால் நெடில் என்றும் விளக்கினேன். பிறகு தமிழ் எழுத்துகளை உயிர் எழுத்து – அதன் பிரிவுகள் குறில், நெடில் மெய்யெழுத்து அதன் வகைகள் வல்லினம், மெல்லினம், இடையினம் பற்றி விளக்கினேன். ஒலிப்பின் அளவீட்டை மாத்திரை என்றும் விளக்கினேன் .

குறில் என்றால்     – 1 மாத்திரை,

நெடில் என்றால்     – 2 மாத்திரை

மெய் எழுத்திற்கு     --½  மாத்திரை என்று கூறி அவர்களின் பெயருக்கு எத்தனை மாத்திரை என்பதை அவர்களுக்குப் பயிற்சியாக அளித்தேன். அனைவரும் அவர்கள் பெயர் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர் பெயருக்கும் மாத்திரையின் அளவு கண்டுபிடித்தனர்.

English

Learning through stories and drama: I taught prose lessons using the story telling method. Later, I guided the students to enact the story as a drama. They enjoyed performing dramas for lessons like ‘The Milkman’s Cow’ and ‘The Giving Tree’.

I simplified the dialogues according to the learning level of the students. Initially, 4 to 5 dialogues were practised in a day. The same dialogues were repeated the next day. When the students were able to deliver the given dialogues well, I moved on to the remaining dialogues. This process took almost one week. After that I gave practice to enact the dialogue with proper actions. Finally the entire drama was performed. Through these activities, students were given a chance to explore their hidden talents. The activities also helped to reduce their stage fear.

Grammar teaching: I started to teach grammar to students from class three. I began with simple concepts such as nouns, verbs and adjectives. Students were given practice to identify these grammar points in a text as well as use them to create simple sentences. Gradually I introduced adverbs, homophones, articles and conjunctions. This was followed up with ‘tenses’ in class four. Students learned grammar with ease.

Mathematics

Number Operations: The concept of place value was taught through simple and systematic steps. I started with two-digit number. I asked them to identify the number in one’s and ten’s place. Once they were familiar with identifying the place value of digits in two-digit numbers, I slowly expanded to three and four digit numbers by adding numbers to the left. I also introduced the concept of short method to teach fundamental operations.

For example, 48+32 = (40+8) + (30+2) = (40+30) + (8+2) = (70+10) = 80

In multiplication: 48 * 10 = 480, 48 * 100 = 4800, etc.

I used the same method to teach multiplication table of 10, 20, 25, 50 and 100.

Splitting 100 into 10s’, 20s’, 25s’ and 50s’: 50+20+10+10+10

                                                                       50+25+25

Environmental Studies

In EVS, awareness about health and hygiene, cultural diversity and structure of family are recurring topics. While teaching about health and hygiene, I encouraged students to maintain a healthy body and take a balanced diet. We also discussed topics like gender equality, decision making, earning member of the family, role of a woman in family and society etc. I made them read newspaper articles and relate their textbook understanding with current affairs. I shared my own childhood experiences to help them understand better. I also focused on improving their map reading skills.

Preparing for competitions/ school functions

Programs/ activities were assigned according to the student levels.  I made sure that each student got a role to play. I had to devote more time for preparations, which was not possible owing to the school curriculum framework. I also found it difficult to manage the students during the practice hours. So I used the time after school to prepare students for competitions. With the permission of their parents, at times, I brought students to my home for practise.   

Reflections

At the end of the year, I reflected on the challenges I faced while implementing these ideas. I realized that a lot of effort was required on the part of the students as well as from my side. However, the hard work seemed to have paid off. Students started showing great interest in extracurricular activities. Even those who had stage fear began participating in assembly activities. They also started to share their opinion regarding textbook topics. I also learnt a lot from my students. It is with pride I say that students in my school were able to participate in all kinds of competitions and also performed well academically.

Teacher: T Hemamalini

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner