Towards a just, equitable, humane and sustainable society

Wangari Maathai

0
No votes yet
0
Post a comment

Wangari Maathai received the Nobel Peace Prize in 2004 for her efforts to lead women in a nonviolent struggle to bring peace and democracy to Africa through its reforestation. Her organization planted over thirty million trees in thirty years. This beautiful picture book tells the story of an amazing woman and an inspiring idea. Wangari wants to make democracy grow - like trees.She knows  that if  her people work together to decide the law of her country ,it will become stronger.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிரானப் போராட்டத்தில் சமாதானத்தை மேற்கொண்டமைக்காகவும்,ஆப்பிரிக்காவில் காடுகளுக்கு புத்துயிர்ப்பு அளித்து ஜனநாயகத்தைமீட்டெடுத்தமைக்காகவும், அமைதிக்கான நோபல் பரிசை வங்காரி மாத்தாய் பெற்றார்.அவரின்அமைப்பு 30 ஆண்டுகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டிருக்கிறது . இந்த அழகான படப்புத்தகம் அற்புதமான பெண்ணைப்பற்றியும் ஊக்கமூட்டக்கூடிய சிந்தனைகளைப் பற்றியதுமான கதைகளைக் கூறுகிறது. மரங்களைப்போல் ஜனநாயகமும் வளர வேண்டும் என்று வங்காரி விரும்பினார்.மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து நாட்டின் சட்டத்தை முடிவு செய்யும் போது அவை மேலும் வலிமை பெறும் என்பது அவருக்கு தெரியும்.

Subject: 
English

Term: Term 1

0
No votes yet
0
Post a comment